வேங்கை வயல் வழக்கு

img

வேங்கை வயல் பிரச்சனை : வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட சிபிஎம் வலியுறுத்தல்

வேங்கை வயல் பிரச்சனை வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.